dharmapuri பொம்மிடியில் உழவர் சந்தை அமைத்திடுக பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை நமது நிருபர் அக்டோபர் 7, 2019 தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் உழவர் சந்தை அமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.